இனி வீட்டு வேலை செ ய்தால் மனைவிக்கும் சம்பளம் கொடுக்கவேண்டும்.. நீதிமன்றம் அ தி ரடி!

321

சீனாவில்…

சீனாவில் புதிய ச.ட்.டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்தில் வீட்டில் கூடுதல் பொறுப்புகளை சுமந்த கணவன் அல்லது மனைவி அதற்கு ஏற்ற இ.ழ.ப்பீ.ட்டு தொகையை பெற கோ.ரி.க்.கை விடுக்கலாம்.

பெய்ஜிங் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வி.வா.க.ர.த்து வ.ழ.க்.கில் நீதிபதிகள் வழங்கிய தீ.ர்ப்.பு ச.ர்.ச்.சையை ஏ.ற்படுத்தியுள்ளது.

இவ்வ.ழ.க்கில், திருமணமான ஐந்து ஆண்டுகளில் கு.ழ.ந்தையை கவனித்துக்கொ.ண்.டது, வீட்டு வே.லை.களை செ.ய்.தது போன்ற பொறுப்புகளை

கவனித்தபோது, கணவர் சென் எதையும் கவனிக்காமல், ப.ங்கே.ற்காமல் அலுவலகத்துக்கு மட்டுமே சென்றதாக மனைவி வாங் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.


வீட்டு வேலை, கு.ழந்தையை கவனித்துக்கொ.ண்.டது ஆகியவற்றுக்கு கூடுதல் இ.ழ.ப்.பீடு தேவை என வாங் நீதிமன்றத்தில் கோ.ரி.யு.ள்ளார்.

இதனால், மனைவி வாங்கிற்கு 50,000 யுவான் (ரூ.5.60 லட்சம்) இ.ழ.ப்பீடு, கு.ழந்தையை கவனித்ததற்கு இ.ழ.ப்பீடு மற்றும் மாதம் 2000 யுவான் (ரூ.22,500) ஜீவனாம்சம் வழங்க வேண்டுமென பெய்ஜிங் நீதிமன்றம் உ.த்.தரவி.ட்டுள்ளது.

இந்த தீர்.ப்.பு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வி.வா.த.ப் பொ.ரு.ளாக மா.றி.யுள்ளது.

எனினும், 50000 யுவான் இ.ழ.ப்பீட்டு தொகை மிகவும் குறைவு என ஒரு சாரார் வி.ம.ர்சித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் சீனாவில் வி.வா.க.ரத்.துகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.