உயரதிகாரி செயலால் மனமுடைந்த மருத்துவருக்கு நேர்ந்த சோகம்!!

169

பெரியகுளம்….

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் 20 ஆண்டுகளாக ஹோமியோபதி கிளினிக் நடத்தி வந்தவர் மருத்துவர் சீனிவாசன் (50).

இவரிடம், ஓராண்டுக்கு முன்பு தேனி மாவட்ட கு.டும்ப நலம் மற்றும் மருத்துவத்துறை இணை இ.ய.க்குனர் மருத்துவர் லட்சுமணன் ரூ.20 ஆயிரம் பெற்றதாகவும், தொடர்ந்து மாதந்தோறும் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், போலி மருத்துவர் என வ.ழக்கு போட்டு சி.றை.யில் அடைப்பேன் என மி.ர.ட்.டி.யதாகவும் தெரிகிறது.

இதனால், ம.ன.உ.ளை.ச்.சல் அடைந்த ஹோமியோபதி மருத்துவர் சீனிவாசன் நேற்று முன்தினம் வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.தார்.

இவரது ம.னைவி சாந்தி கொடுத்த புகாரின்பேரில், பெரியகுளம் தென்கரை போ.லீ.சார் த.ற்.கொ.லை வ.ழ.க்காக பதிவு செ.ய்.தனர்.

இதையடுத்து மாவட்ட மருத்துவத்துறை இணை இ.ய.க்குநர் லட்சுமணன் மீது த.ற்.கொ.லைக்கு தூ.ண்.டுதல் பிரிவு 306ன் கீழ் வ.ழ.க்கு ப.திவு செ.ய்.ய.ப்பட்டுள்ளது.