எடுப்பான முன்னழகு தெரியும்படி குனிஞ்சு காட்டி சூட்டை கிளப்பிய கனிகா!!

2002

கனிகா..

தமிழில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கனிகா தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். நடிகர் அஜித்தின் வரலாறு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள நடிகை கனிகா தற்போது மலையாளத்தில் மட்டும் செலுத்தி வருகிறார்.

மட்டுமில்லாமல் தமிழில் சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார். 40 வயதை கடந்த நடிகை என்றாலும் தற்போது இளம் நடிகை போலவே கவர்ச்சியான உடைகளை அணியும் நடிகை கனிகா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.

சமீபத்தில் மாலத்தீவுக்கு இன்பச் சுற்றுலா சென்றிருந்த நடிகை கனிகா அங்கே நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது பலருக்கும் நினைவிருக்கும்.


தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் இவர் குணச்சித்திர வேடமாக இருந்தாலும் ஆணையை ஏற்று நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார். விரைவில் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் பார்க்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். மறுபக்கம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர்

தன்னுடைய புகைப்படங்களை அன்றாடம் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். தன்னுடைய எடுப்பான முன்னழகு தெரியும்படி வெளியிடக்கூடிய இந்த புகைப்படங்கள் வருகின்றது இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்