கர்நாடகாவில் சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோ தி கோ.ர வி.ப.த்து-11 பேர் ப லி!!

246

விபத்து..

கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோ.தி.க்கொ.ண்.ட கோ.ர வி.ப.த்.தி.ல் 11 பேர் உ.யி.ரி.ழ.ந்.த.ன.ர்.

தவனகரே பகுதியிலிருந்து அதிகாலை 17 பேர் சுற்றுலா வேன் ஒன்றில் கோவா நோக்கிச் சென்றுள்ளனர்.

லிட்டிகட்டி என்ற இடத்தின் அருகே எ.தி.ரே அ.திவேகமாக வந்த டிப்பர் லாரியும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோ.தி.க்கொ.ண்.ட.ன.


இதில் இரண்டு வாகனங்களுமே நொறுங்கி உ.ரு.க்.கு.லைந்த நிலையில்,

சம்பவ இடத்திலேயே 5 பேரும் மருத்துவமனைக்கு கொ.ண்.டு செல்லும் வ.ழி.யில் 5 பேரும் சிகிச்சைப் ப.ல.னின்றி ஒருவரும் என 11 பேர் ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்தனர்.