தண்ணீரையே அலட்சியம் செய்து கடலுக்குள்ளேயே தீ ஆக்ரோஷமாக எரியும் ஒரு காட்சி.. ஆச்சரிய வீடியோ!!

362

தீப்பற்றி எரியும் கடல்..

தீ.யை அணைக்க பெரும்பாலும் தண்ணீரை பயன்படுத்துவது குறித்து நாம் நன்கறிவோம். ஆனால், தண்ணீரையே அலட்சியம் செய்து கடலுக்குள்ளேயே தீ ஆ.க்.ரோஷமாக எ.ரி.யும் ஒரு காட்சி வெளியாகியுள்ளது.


மேலிருந்து பார்ப்பதற்கு, அந்த தீ எரியும் இடம் வட்டமாக தெரிவதால், சமூக ஊடகங்களில் மக்கள் அதை தீ.க்கண் என பெயரிட்டு அழைக்கிறார்கள்.

இந்த அபூர்வ சம்பவம் மெக்சிகோ வளைகுடாவில் நடைபெற்றுள்ளது. நடந்தது என்னவென்றால், மெக்சிகோ வளைகுடாவில், தண்ணீருக்கடியில் செல்லும் எ.ரிவாயு குழாய் ஒன்றில் கசிவு ஏற்பட்டதால் அது தீ.ப்.ப.ற்.றியுள்ளது.

தீ.ப்.பற்றிய இடத்துக்கு சற்று தொலைவிலேயே எண்ணெய் எடுக்கும் இடம் வேறு இருக்க, உடனடியாக அந்த இடத்துக்கு தீ.ய.ணைக்கும் படகுகள் விரைந்துள்ளன.

தண்ணீருக்குள் தீ எ.ரி.ய, அந்த தீ.யை அணைக்க, தண்ணீரில் பயணித்த தீ.ய.ணைப்பு படகுகள் தண்ணீரையே பீ.ய்.ச்சி அடித்த விடயம் விந்தைதானே.

ஆனால், தீ.யை அணைக்க நைட்ரஜனும் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஐந்து மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ க.ட்டுக்குள் கொ.ண்.டு வரப்பட்டு விட்டதாக எண்ணெய் நிறுவனமான Pemex தெரிவித்துள்ளது.