தாலிக்கயிறு ஏறிய நாள் முதல் இளம் பெண்ணுக்கு அரங்கேறிய கொ.டு.மை : சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

348

ஆலம்பூண்டி…

திருமணமாகி இரண்டே வருடத்தில் இ.ள.ம்.பெ.ண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்.பவத்தால் கணவர் கைது செ.ய்.ய.ப்பட்டு சி.றையில் அடைக்கப்பட்டுள்ளார். கோட்டாட்சியர் வி.சாரணை தொடங்கியிருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலங்குடியில் இச்சம்பவம் நடந்திருக்கிறது.

ஆலம்பூண்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் இடையே அ.டி.க்கடி த.க.ரா.று ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் அபிதா கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார். நேற்று முன்தினம் தான் அம்மா வீட்டில் இருந்து கணவர் வீட்டிற்கு வந்து இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை அபிதா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக பெற்றோருக்கு தகவல் செல்ல, அவர்கள் அலறி அ.டி.த்.துக்கொண்டு வந்து ச.ட.ல.த்தை பார்த்து க.தறி அழுதனர். வீட்டில் இருந்து மறு தினமே தி.டீ.ரென்று தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதால் ம.ர.ணத்தில் ச.ந்தேகம் இருப்பதாக சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் பு.கார் அளித்தனர் .


திருமணம் ஆனதில் இருந்தே வரதட்சணை கொ.டு.மை செ.ய்.து வருகிறார் என்று தட்சிணாமூர்த்தி மீது பு.கார் அளித்தனர். கணவர் தட்சிணாமூர்த்தியும், மாமனார் ஆறுமுகமும், கணவரின் அக்கா முத்துலட்சுமியின், மாமியார் மல்லிகா மற்றும் கணவரின் சகோதரி பாக்கியலட்சுமி, மாமனாரின் அண்ணன் முருகன் இத்தனை பேரும் சேர்ந்து வரதட்சணை கொ.டு.மை செ.ய்.து உள்ளார்கள் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். தட்சிணாமூர்த்தியை கை.து செ.ய்யும் வரை அபிதாவின் ச.ட.ல.த்தை போஸ்ட்மார்டம் செ.ய்.யக்கூடாது என்று உறவினர்கள் பி.டி.வா.த.மாக இருந்தனர்.

இதனால் அபிதாவின் உறவினர்கள் மருத்துவமனை எ.திரே தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் பின்னர் திண்டிவனம் கோட்டாட்சியர் நேரில் வந்து வி.சாரணை மேற்கொண்டார்.

திருமணமான இரண்டு வருடத்திலேயே இ.ள.ம்.பெ.ண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதால் அது குறித்து வி.சா.ரணை நடத்தி, கணவர் தட்சிணாமூர்த்தியை கைது செ.ய்ய உத்தரவிட்டார்.

தட்சிணாமூர்த்தி கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னரே அபிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றார்.