நாயிடம் எஜமானர் செய்த செயல்… க ண்க லங்க வைத்த பாசப்போராட்டம்!

366

நாய்….

ஒரு நாய் தனது குட்டியை தனது எஜமானிடம் கொடுக்க மறுத்து பாசப்போ.ரா.ட்.டம் நடத்திய சம்பவம் வீடியோவாக வெளிவந்து பலரையும் கவர்ந்துள்ளது.

பொதுவாக ஒரு நாய் குட்டி போட்டால் அதன் உரிமையாளர், அந்த குட்டிகளை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவது வழக்கம். அந்த தாய் நாயை மனதளவில் பா.தி.ப்.ப.டை.ய செ.ய்யும். ஆனால், நாயின் சோ க.த்.தையெல்லாம் மனிதர்கள் க ண்.டுகொ ள்.வதில்லை.

அதேபோல், சீனாவில் ஒருவர் தனது நாய் ஈன்ற குட்டிகளை மற்றவர்களிடம் கொ டுப்.பதை வழக்கமாக கொ.ண்.டி.ரு.ந்தார். இந்நிலையில், மீண்டும் அந்த நாய் குட்டி போட்டிருந்தது.


அதை எடுக்க அந்த நபர் மு.ய.ன்ற போது, தனது கு ட்டியை கொ.டு.க்காமல் அதன் தாய் த.டு.க்க மு.யலும் சம்பவம் வீடியோவாக வெளிவந்து அதிகளவில் ப.ர.வி வருகிறது.