நீங்கள் தீவிர பசியில் இருக்கும் போது தப்பி தவறி கூட இதை செஞ்சிடாதீங்க.. உயிருக்கே ஆபத்தாய் முடியும்!!

1192

பசி…

நாம் பசியில் இருக்கும் போது பக்கத்தில் கொ.லை.யே நடந்தாலும் கவலை படமாட்டோம். அதுபோல தீ.வி.ர பசியில் இருக்கும் போது ஒருவர் தவறான முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புள்ளது.

மனிதன் உ.யிர் வாழ நீர் மற்றும் உணவு மிகவும் முக்கியமானது. குறிப்பாக பசியாக இருக்கும் போது எந்த வேலையும் செ.ய்ய தோன்றாது. நல்ல சத்தான உணவுகளை உண்டால் மட்டுமே நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

ஆனால் இந்த பிஸியான காலத்தில் சிலர் சாப்பிடுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை. சரி வாங்க.. பசியாக இருக்கும் போது நாம் எதை செய்ய கூடாது குறித்து பார்க்கலாம்.


  • பசியாக இருக்கும் போது எவ்வளவு கோ.பமாக இருந்தாலும் உங்கள் அன்பானவர்களிடம் எந்தவித வாதங்களிலும் ஈடுபடாதீர்கள். பசியினால் ஏற்படும் வெ.றி.யா.ல் உங்கள் உறவுகளில் விரிசல் விட வாய்ப்புள்ளது.

  • வெறும் வயிற்றில் உ.டற்பயிற்சி செய்வது உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. அவ்வாறு செய்வதால் உடல் ஆரோக்கியம் பா.தி.க்.க.க்கூடும். வ.ழ.க்கமாக செய்யும் வேலைகளையும் செய்ய முடியாமல் போகும். சில சமயங்களில் ம.ய.க்.கமும் ஏற்படக்கூடும்.

  • வெறும் வயிற்றில் இருக்கும் போது காரமான உணவுகளை சாப்பிடும் போது வயிற்று எ.ரி.ச்சலை உண்டாக்கும். இதனால் உங்கள் வ.யி.ற்றில் வ.லி ஏற்படலாம். எனவே வயிற்று எ.ரி.ச்.ச.லை தவிர்க்க சத்தான உணவுகளை உ.ட்.கொ.ள்வது அவசியம்.

  • அதுபோல வெறும் வயிற்றில் ம.து அ.ரு.ந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் ஆரோக்கியத்தை வேகமாக தா.க்.கும். அதனால் உணவு சாப்பிடுவதற்கு முன்பு ம.து.வை அருந்தாதீர்கள்.