நீ மனசாட்சியுடன் நடந்து கொ ள்கிறாயா? மனைவியின் தங்கையை திருமணம் செ ய் ய அடம்பிடித்த கணவன்.. அடுத்து நடந்த அ திர்ச்சி சம்பவம்!!

382

தமிழகத்தில்…

தமிழகத்தில் மனைவியின் தங்கையை தனக்கு தி.ரும.ணம் செ.ய்.து வை.க்கக்கோ.ரி மாமனார், மாமியாரை கொ.டூ.ர.மா.க தா.க்.கி.ய மாப்பிள்ளையின் செ.ய.ல் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி சம்பூர்ணம். இவர்களது மகளான ராஜேஸ்வரியைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்துக்குளி மேற்கு பள்ளபாளையத்தை சேர்ந்த பிரபுவுக்குத் திருமணம் செ.ய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு ஸ்ரீபரணி என்ற ஆண் கு.ழ.ந்தை உள்ளது.

இதனிடையே திருமணமான சிறிது நாளிலேயே பிரபு தனது மனைவி ராஜேஸ்வரியின் தங்கையையும் தனக்குத் திருமணம் செ.ய்.து வைக்க வேண்டும் என அடம் பி.டி.த்துள்ளார். மருமகனின் இந்த எ.தி.ர்பா.ராத ஆசையை பார்த்து அ.தி.ர்.ந்துபோன பிரபுவின் மாமனார், மாமியார் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் அதற்கு க.டு.ம் எ.தி.ர்.ப்.பு தெ.ரி.வி.த்தார்கள்.


நீ ம.னசா.ட்சியுடன் தான் நடந்து கொ.ள்.கி.றாயா என பிரபுவுடன் அவரது மனைவி ச.ண்.டை போ.ட்.டு.ள்ளார். இதனால் ஆ.த்.தி.ரம.டை.ந்த பிரபு, தனது மனைவி, மற்றும் குழந்தையைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மகளின் வாழ்க்கை இப்படி ஆகி வி.ட்.டதே என க.ல.ங்கிய கருப்புசாமியும் அவரது மனைவி சம்பூர்ணமும் தனது மகள் ராஜேஸ்வரியைப் பிரபுவிடம் சமாதானம் பேசி அனுப்பி வைக்க மு.டி.வு செ.ய்.த.னர். இதற்காகப் பிரபுவை அவினாசி துலுக்கமுத்தூர் பிரிவு அருகே வருமாறு கூறியுள்ளனர்.

அதன்படி பிரபு துலுக்க முத்தூர் பிரிவுக்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து கருப்புசாமி, அவருடைய மனைவி சம்பூர்ணம் ஆகியோரும், ஸ்ரீ பரணியுடன் ராஜேஸ்வரியும் அங்கு வந்தனர். அப்போது அங்கு வந்த பிரபு தனது மாமனார், மாமியாரிடம் “ உங்களது இளைய மகளை ஏன் எனக்குத் திருமணம் செ.ய்.து வைக்கவில்லை” என மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்து பி.ர.ச்.சனை செ.ய்.தார்.

பின்னர் ஆ.த்.தி.ர.ம் அ.டைந்த பிரபு, அங்கிருந்த இ.ரும்பு க.ம்.பியை எடுத்து, வயதானவர்கள் என்று கூட பார்க்காமல், தனது மாமனார் மற்றும் மாமியாரைத் தா.க்.கி.யு.ள்ளார். இதில் அ.வ.ர்களுக்குக் கா.ய.ம் ஏ.ற்.ப.ட்டது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அவினாசி அ.ரசு ம.ருத்.துவ.ம.னைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த பு.கா.ரி.ன் பேரில் பொ.லி.சா.ர் பிரபுவை கை.து செ.ய்.துள்.ளனர்.