படா சைஸ் தொடையை காட்டி பதற வைத்த ராய் லக்ஷ்மி.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

2390

ராய் லக்ஷ்மி..

தமிழில் நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளியான படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை லட்சுமிராய் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மங்காத்தா திரை படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் படத்தில் படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் ஆடையில்லாமல் நடிக்கவும் தயார் என்று அறிக்கை விடுகிறார்.

அந்த வகையில் ஜூலி 2 என்ற திரைப்படத்தில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.  இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது சினிமா வாய்ப்புக்காக நடிகைகள் அனுபவிக்கும் கொடுமைகளை இந்த படம் தத்ரூபமாக காட்டியது.


தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் ராய்லட்சுமி அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது வெளிநாட்டு வீதிகளில் நின்றபடி அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள்ரசிகர் கவனத்தை ஈர்த்துள்ளது.