பத்தே நொ டி களில் இ டி ந்து த ரைம ட்டமாகும் 144 த ளங்கள் கொ ண் ட 4 கட்டிடங்கள்!!

259

அபுதாபியில்…….

அபுதாபியில் மினா சையது துறைமுகப்பகுதியை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரக அரசு மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற மினா பிளாசா டவர்ஸை த கர்க்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இதனையடுத்து, 6 ஆயிரம் கிலோ வெ டி பொ ருட்கள் கொண்டு 144 தளங்கள் கொண்ட 4 கட்டடங்கள் நேற்றைய தினம் வெ ற்றிகரமாக தகர்க்கப்பட்டன.


சுமார் 165 மீற்றர் உ யரம் கொண்ட குறித்த பிரமாண்டக் கட்டிடங்கள் ப த்தே நொடிகளில் இ டி ந் து த ரை மட்டமாகும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.