பெ ண்ணின் த.லை.யை தே.டும் நடவடிக்கை தீ.வி.ரம் : கொ.லை.யாளி தொடர்பான தகவலை வெளியிட்ட பொலிஸார்!!

665

டாம் வீதியில்..

இளம் பெ.ண் ஒருவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட சம்பவம் தொடர்பில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட உப பொ.லிஸ் அதிகாரி தொடர்பான மேலதிக தகவல்களை பொ.லி.ஸார் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு, டாம் வீதியில் த.லை.யி.ல்லா பெ.ண்.ணின் ச.ட.ல.ம் மீ.ட்க.ப்.பட்ட நிலையில், அவரது த.லை.யை தே.டி இன்றைய தினமும் வி.சா.ர.ணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

களனி கங்கை பகுதியில் த.லை வீ.ச.ப்ப.ட்டிருக்கலாம் என்ற ச.ந்தே.கத்.தில் தீ.வி.ர சோ.த.னை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


பொ.லி.ஸ் க.டற்படை பி.ரிவு அதிகாரிகளினால் நேற்று பிற்பகல் மோதரை பகுதியில் இருந்து ஹங்வெல்ல வரையான களனி கங்கை பகுதியில் இந்த சோ.த.னை நடவடிக்கை மேற்கொ.ள்.ளப்.பட்டுள்ளது.