விமானத்தில் டிவியை பார்க்கவிடாமல் ம றை த் த பெண் பயணி! ஆ த் தி ர த்தி ல் அந்த நபர் செய்த மோ ச மா ன செயல்!!

330

விமானம்………

பயணிகள் விமானம் ஒன்றில் பெண் பயணியின் மு டி யி ல் சுவிங்கத்தை வைத்து தே ய் த் த வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூகவலைத்தளமான டிக் டாக்கில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பயணிகள் விமானத்தில் முன் இருக்கையில் இருக்கும் பெண் ஒருவர், பின் இருக்கையில் இ ரு க்கும் பயணியின் டிவியை தன்னுடைய மு டி யா ல் ம றை த் து வி டு கி றார்

இதனால் க டு ம் கோ ப ம டை ந் த பின் இருக்கையில் இருந்த பயணி, அந்த பயணியின் முடிகளில், சுவி ங் கத்தை மு ழு வ து மாக தேய் த் து வி டு கிறார்.

இந்த காட்சியை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் ப தி வி ட் டுள்ளார். இந்த வீடியோவைக் கண்ட இணை ய வா சி க ளில் பலர் இது ஒரு மோ ச மா ன செயல் என்று குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் அது அவரது நண்பராகவே இருக்க முடியும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.


இருப்பினும் இந்த சம்பவம் எங்கு நடந்தது? எப்போது நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.