வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த ப.ய.ங்கரம் : ஓர் எச்சரிக்கை செய்தி!!

415

தமிழகம்…

தமிழகத்தைச் சேர்ந்த இ.ளைஞன் மலேசியாவில் போ.தை பொ.ருள் கு.ம்பலிடம் விற்கப்பட்ட சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் முத்துபட்டிபுதூர்யை சேர்ந்தவர் கண்ணன். கூலி வேலை செ.ய்து வரும் இவருக்கு, ஆனந்த்(20) என்ற மகன் உள்ளார். இவர் கண்ணனுக்கு இளைய மகன் ஆவார்.

இந்நிலையில், ஆனந்த கடந்த ஆண்டு மலேசியாவில் கோவில் வேலைக்காக காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த ஏஜென்ட் சரவணன் மூலமாக 80 ஆயிரம் ரூபாய் செலவு செ.ய்து செ.ன்றுள்ளார்.


அதன் பின் மலேசியாவிற்கு ஆனந்த் சென்று இ.றங்கியதும், அவருக்கு கோவில் வேலை வழங்கப்படாமல், அங்கு உள்ள போ.தைப் பொருள் கு.ம்பலிடம் இளைஞர் விற்கப்பட்டுள்ளார்.

இதனால் க.டும் அவதிப்பட்டு வந்த அந்த இ.ளை.ஞன், வா.ட்ஸ் ஆப் மூலம், தன்னுடைய குடும்பத்திற்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பெற்றோர் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, அதன் பின் குறித்த இ.ளைஞனை மலேசியா பொ.லிசார் மீ.ட்.டு, அங்கிருக்கும் அ.ர.சு காப்பகத்தில் சேர்த்தனர்.

தற்போது அந்த இளைஞரை மீட்டு தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாயார் மாவட்ட ஆ.ட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.

மேலும், இது போன்று வெளிநாட்டிற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி, பலர் இது போன்று மாட்டிக் கொ.ண்டு தவித்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் தப்பிவிடுகின்றனர். இதனால் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் நபர்கள் பல முறை நாம் செல்லும் வேலையை உறுதி செ.ய்துவிட்டு, அதன் பின் செல்வது நல்லது என்று எ.ச்சரிக்கப்படுகிறது.