101 வயதில் மூன்று முறை கொரோனாவை வென்ற மூதாட்டி!

363

101 வயது பாட்டி……..

101 வயது பாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து மூன்று முறை முழுவதும் கு ணமாகியுள்ளார்.

உலகம் முழுவதும் 6 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் இதுவரை பா திக்கப்ப ட்டுள்ளனர்.

அத்துடன் , 14 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உ யிரழ ந்துள்ளனர். கொரோனாவால் பெரும்பாலும் வயது அதிகமானவர்கள் நாள்பட்ட பிற நோய் இருந்தவர்களுமே அதிகமாக உ யிரி ழந்துள்ளனர்.

இந்நிலையில் இத்தாலியைச் சேர்ந்த 101 வயதான மரியா ஒர்சிங்கர் மூன்று முறை கொரோனா பா திக்க ப்பட்டு சி கிச்சையில் அ திலிருந்து மீண்டுள்ளார்.


100 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த மரியா ஸ்பேனிஷ் கா ய்ச்சலையும் இதுபோல எதிர்கொண்டு பிழைத்து வந்தவர் என்பதால் அவரை அனைவரும் மரணத்தை வென்றவர் என புகழ ஆரம்பித்துள்ளனர்.