16 வயது சிறுமிக்கு அக்காள் கணவர் செய்த மோசமான செயல்: உடந்தையாக இருந்த அக்கா!!

121

சங்கராபுரம்…

திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த 16 வயது சி.று.மி தையல் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறுவதற்காக கடந்த ஜுன் மாதம் சங்கராபுரம் பகுதியில் தனது அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அக்காவிற்கு திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகியும் கு.ழ.ந்தை இல்லாததால் தங்கையை தனது க.ணவருக்கு இரண்டாவதாக திருமணம் செ.ய்.து வைக்க எண்ணிய நிலையில்,

கணவன் அந்த சி.று.மியை பா.லி.ய.ல் ப.லா.த்கா.ரம் செ.ய்.ய அனுமதித்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சி.று.மி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் சாலவாக்கம் கா.வ.ல்.நிலையத்தில் பு.கா.ர் அளித்தனர்.

அதன்பேரில் போ.க்.சோ ச.ட்.டத்தில் அக்காள் கணவனை கை.து செ.ய்.த போ.லீ.சார், அதற்கு உடந்தையாக இருந்ததாக அக்காவையும் கை.து செ.ய்.தனர்.