20 வயசுல இப்படியா? எக்குத்தப்பாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த எஸ்தர் அணில்!!

1943

எஸ்தர் அணில்..

மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் மோகன்லாலின் மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை எஸ்தர் அணில்.

இப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழில் கமல் ஹாசன், கெளதமி நடித்த பாபநாசம் படத்திலும் மகளாக நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தார்.

குட்டி நட்சத்திரமாக இருக்கும் போதே க்ளாமரில் அனைவரும் கலக்கி வருவதை போன்று படுமோசமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து வருகிறார் .

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

தற்போது பாவாடை தாவனியில் வாய்ப்பிளக்கும் படியாக எக்குத்தப்பான போஸ் கொடுத்து மிரட்டியுள்ளார். 20 வயசுலயே இப்படின்னா ஹீரோயின் ஆகிட்டா எப்படி இருப்பாங்களோ என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.