29 வயது காதலியை பழிவாங்க 45 வயது நபர் செய்த செயலால் அப்பெண் அனுபவித்து வரும் கொடுமை: பரிதாப பின்னணி!!

81

இந்தியா….

இந்தியாவில் முன்னாள் காதலி பெயரில் போ.லி.யான சமூகவலைதள பக்கத்தை தொடங்கிய நபர் செ.ய்.த அ.தி.ர்ச்சி செ.யல்கள் அ.ம்.பலமாகியுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் திலிப் ஜெயின் (45). இவர் 29 வயதான இ.ள.ம்.பெ.ண்ணை காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்தனர்.

இதையடுத்து தனது காதலியை ப.ழி.வாங்க முடிவெடுத்த திலிப் பேஸ்புக், இன்டாகிராம் போன்றவற்றில் அந்தப் பெண்ணின் பெயரில் போ.லி கணக்கு திறந்து அதில் அப்பெண்ணை கால்கேர்ள் எனக் குறிப்பிட்டதோடு அவரது மொபைல் நம்பரையும் பதிவிட்டார்.

மேலும் காதலித்த போது எடுத்து கொண்ட வீடியோவையும் வெளியிட அப்பெண்ணுக்கு போன் கால்கள் தொடர்ந்து வந்துள்ளது. இது குறித்து அவர் கொ.டு.த்த பு.கா.ரில் பொ.லி.சார் திலிப்பை கை.து செ.ய்.தனர்.

ஆனால் ஜாமீனில் வெளியில் வந்து தலைமறைவான அவர் மீண்டும் தனது கொ.டூ.ர செ.ய.ல்களை செ.ய்.ய தொடங்கினார். பா.தி.க்கப்பட்ட பெண் கூறுகையில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எனது பெயரில் போ.லி கணக்கை திறந்து எனது போன் நம்பரை பதிவிட்டு அதில் நான் கால்கேர்ள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பொலிசில் பு.கா.ர் செ.ய்.து அக்கணக்கை மு.ட.க்கினேன். ஆனால் மீண்டும் புதிய கணக்கை தொடங்கி திலிப் என்னை சித்ரவதை செய்து வருகிறார். சமூக வலைதளத்தில் சில நிமிடங்களில் கணக்கைத் திறந்துவிடுகின்றனர்.

இதனால் வாட்ஸ் அப்பில் தினமும் ஏராளமான மெசேஜ் மற்றும் போன் அழைப்புக்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் பி.ர.ச்னையில் இருந்து எப்படி வெளியில் வருவது என்று தெரியாமல் இருக்கிறேன் என்று கண்ணீர் விட்டுள்ளார்.

இதோடு இ.ள.ம்.பெ.ண்ணின் அத்தைக்கும் தினமும் 25 முறை என போன் செ.ய்.து தொந்தரவு கொடுத்து வருகிறார். திலிப் சிம்கார்டை அ.டி.க்.க.டி மாற்றுவதால் அவரை கண்டுபிடிப்பதில் சி.ரமம் இருப்பதாக பொ.லி.சார் கூறியுள்ளனர்.