8 மாத கர்ப்பிணிக்கு நடந்த பயங்கரம் : நிர்கதியான 2 வயது குழந்தை!!

291

சேலம்…..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீட்டிலிருக்கும் சிலிண்டரை கூட விற்று ம.து கு.டி.த்.த கு.டி.கா.ர கணவனுடன் ஏற்பட்ட த.க.ரா.றில், 8 மாத க.ர்.ப்.பிணி தீ.க்.கு.ளி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ம.து, சூ.து.வி.ல் மூ.ழ்.கிய கணவனால், 2 வயது பெண் கு.ழ.ந்.தை நிர்கதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

சேலம் ஆத்தூர் அருகே முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த தாமரைச் செல்வி என்பவரின் மகள் சோலையம்மாள். கணவனை இ.ழந்து கூ.லி வேலை செய்து வரும் தாமரைச் செல்வி சிறுக, சிறுக பணம் சேமித்து, மகளை எம்.காம் வரை படிக்க வைத்திருக்கிறார்.

 

கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்த சோலையம்மாளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து, கூலி வேலை பார்த்து வந்த பிரபாகரன் என்பவனுடன் ப.ழ.க்கம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, 4 ஆண்டுகளுக்கு முன் தாயின் எ.தி.ர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி பிரபாகரனை சோலையம்மாள் திருமணம் செய்து கொண்டார்.

 

இதற்கிடையே, 2 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு ரிதன்யா என்ற பெண் கு.ழ.ந்தை பிறந்த நிலையில், ம.து.வு.க்கு அ.டி.மை.யான பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருக்கும் பொருட்களை விற்று கு.டி.ப்.பதோடு, சீட்டு விளையாடுவதையும் வ.ழ.க்.கமாக கொண்டிருந்துள்ளான்.

 

கு.டு.ம்பத்தை சமாளிக்க வேறு வழி தெரியாமல் தையல் கற்றுக் கொண்டு துணி தைத்து கொடுத்து அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து கு.ழ.ந்.தையை கவனித்து வந்திருக்கிறார் சோலையம்மாள். இதனால் இருவருக்கும் இடையே அ.டி.க்.க.டி த.க.ரா.று ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சோலையம்மாள் இரண்டாவது முறையாக க.ர்.ப்.பமாக இருந்துள்ளார்.

 

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் வீட்டிலிருக்கும் சிலிண்டரை எடுத்துச் சென்று விற்று பிரபாகரன் ம.து அருந்திய நிலையில், ஆ.த்.தி.ரமடைந்த சோலையம்மாள் கணவனுடன் வா.க்.குவா.தத்தில் ஈடுபட்டுள்ளார். வா.க்.கு.வாதம் முற்றி மோ.த.லா.க மா.றி.ய நிலையில், ம.ன.மு.டைந்த சோலையம்மாள், வ.யிற்றில் இருக்கும் சி.சுவை கூட நினைத்து பார்க்காமல் ப.டு.க்கை அறையை பூ.ட்டிக் கொண்டு மண்ணெண்ணெயை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டுள்ளார்.

 

பின்னர், அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்து பாதி கருகிய நிலையில் கிடந்த சோலையம்மாளை மீட்டு சேலம் அரசு ம.ரு.த்துவமனையில் அனுமதித்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு சோலையம்மாள் வயிற்றில் இருந்த 8 மாத கு.ழ.ந்தை பிறந்து இ.ற.ந்த நிலையில், சோலையம்மாள், வியாழக்கிழமை சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழந்தார். உ.யி.ரி.ழப்பதற்கு முன் அவர் வா.க்.குமூலம் அளித்த காட்சிகளும் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், சோலையம்மாள் இ.ற.ப்.புக்கு அவரது கணவர் தான் காரணம் எனவும் அவர் மீது வ.ழ.க்.குப்பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூறியும் உறவினர்கள் உடலை வாங்க ம.று.த்து போ.ரா.ட்.டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உ.று.தி.யளித்ததை அடுத்து அவர்கள் உடலை வாங்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.

 

இந்த ச.ம்.ப.வம் குறித்து ஆத்தூர் போ.லீ.சார் வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர். சோலையம்மாளை த.ற்.கொ.லை.க்கு தூண்டியது தெரியவந்துள்ளதாக, ஆய்வாளர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 

ச.ம்.ப.வ.த்தன்று பிரபாகரன் ம.து கு.டி.த்.து வி.ட்டு வீட்டிற்கு வந்தததை தட்டி கேட்டதால் த.க.ரா.று ஏற்பட்டு, சோலையம்மாள் தீ.க்.கு.ளி.த்துக் கொண்டதாக பிரபாகரனின் தம்பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். கு.டி.கார கணவனின் து.ன்.பு.றுத்தல் தாங்க முடியாமல் மனைவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட நிலையில், அவர்களது 2 வயது பெ.ண் கு.ழ.ந்.தை நி.ர்.க.தி.யாகும் நிலைக்கு த.ள்.ள.ப்பட்டிருக்கிறது.