9 நாட்களின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட த.லையில்லா பெ ண்ணின் ச.ட.லம்..!

146

ஒப்படைக்கப்பட்ட பெண்ணின்…

கொழும்பு டாம் வீதியில் பயண பைக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தலை து.ண்.டி.க்க.ப்.பட்ட இளம் பெ.ண்.ணின் ச.ட.லம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு குறித்த பெ.ண்.ணின் ச.ட.ல.ம் அவரது சொந்த ஊரான குருவிட்ட தெப்பனாவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு கொ.ண்.டு செ.ல்.லப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ச.ட.ல.த்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நேற்றைய தினம் மேற்கொ.ள்.ளப்.ப.ட்ட பி.ரே.த ப.ரி.சோ.த.னையின் பின்னர் ச.ட.ல.ம் கு.டு.ம்.ப.த்தினரிடம் ஒ.ப்.ப.டைக்கப்பட்டுள்ளது.

இந்த பெ.ண்.ணி.ன் த.லையை தேடி கி.டைக்காத நிலையில் ச.ட.ல.த்.தை குடும்பத்திடம் ஒ.ப்.படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

9 நாட்களின் பின்னர் த.லை.யி.ல்லாத பெ.ண்.ணின் ச.ட.லம் வீட்டிற்கு கொ.ண்.டு செ.ல்.லப்பட்டுள்ளது.