Friday, March 29, 2024

இலங்கை செய்திகள்

நவீன கருவியுடன் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 சந்தேக நபர்கள்!!

0
மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேசாலை யூட்ஸ் வீதி பற்றைக் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈ டுபட்ட 6 பேர் கை து செய்ய ப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள்...

இலங்கையில் யாழில் மதுப் பிரியர்களால் 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!

0
இலங்கையில் யாழில் மதுப் பிரியர்களால் 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்! யாழ்ப்பாணம் - தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில்...

இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு நற்செய்தி!!

0
இத்தாலிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விசேட பொது மன்னிப்பின் கீழ் அந்த நாட்டில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களின் விசா புதுப்பித்தல் பணிக்கு ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் மிலானில் உள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

0
கொரோனா வைரஸிற்கு எதிராக செயல்படும் போது அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை, சுற்றுலா பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகளுடன் சஃபாரி ஜீப்வண்டி சாரதிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் தேசிய பூங்காக்களுக்கு...

பிறந்து ஒரு நாளான சிசு கொடூரமாக கொல்லப்பட்டு புதைத்த கொடூரம்!

0
நோர்வுட், ஜனபதய கொலனி பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் மானா தோப்பிற்குள், பிறந்து ஒரு நாளான சிசு புதைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் 119...

காவல்துறையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு!!

0
குத்தகை வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்து கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு குத்தகை நிறுவனங்கள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

யாழில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்! இராணுவ அதிகாரி ஒருவர் படுகாயம்.

0
யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவு, வல்லைவெளிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்த இராணுவ அதிகாரி இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை...

கொடிய புற்றுநோயுடன் தைரியமாகப் போராடும் இலங்கைத் தமிழரான பிபிஸி செய்தி வாசிப்பாளர்..!!

0
புற்றுநோயுடன் போராடியபடியே வாழ்ந்துவருபவரான இலங்கையில் பிறந்த பிரபல செய்தி வாசிப்பவர் ஒருவர், தான் எப்போது தன் இறுதிக் கடமைகளை ஒழுங்கு செய்யவேண்டும் என மருத்துவரிடம் கேட்டதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் BBC தொலைக்காட்சியில்...

குறைந்த வருமானம் பெருவோருக்கு நிரந்தர வீடுகள்! கோட்டபாய போட்ட உத்தரவு…

0
நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு வீடுகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாண கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று மாலை...

”கூகுளில்” உயரிய பதவியில் மற்றுமொரு ஈழத்து இளைஞன்!

0
கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞருக்கு Product Manager பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. வல்வெடெ்டிதுறையைச் சேர்ந்த ஜெகதீஸ் சிதம்பரதாஸ் என்ற இளைஞனுக்கே இந்த வாய்ப்புக் கிடைத்தள்ளது. இலண்டன் Imperial College இல்...