அக்கா பீரோல துணி மாட்டிருக்கு எடுத்து விடுங்க.. மோசமான கமெண்ட்ஸ்: யாஷிகாவை பங்கமாக கலாய்த்த ரசிகர்கள்!!

103

யாஷிகா ஆனந்த்..

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், பஹிரா சமீபத்தில் ஓட்டியின் வெளியான சில நொடிகளில் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் லேட்டஸ்டாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கண்ணா பின்னாவென கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சைடு போஸில் முன்னழகையும் பின்னழகையும் பளிச்சென காட்டும் விதமாக யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடும் அளவுக்கு ரொம்பவே கவர்ச்சி கொடூரமாக உள்ளது. பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக அறிமுகமான யாஷிகா ஆனந்த் தனது நண்பரான பாலாஜி முருகதாஸ்,

முன்னாள் காதலரான நிரூப் உள்ளிட்ட பலரை அடுத்தடுத்த சீசனுக்கு போட்டியாளராக அனுப்பி வைத்தார். லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படத்தில் ஓப்பனிங் பாடலுக்கு நடனமாடிய யாஷிகா ஆனந்த் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களில் கவனம் செலுத்தி வருகிறார்.


லேட்டஸ்டாக பதிவிட்டுள்ள புகைப்படங்களில் அவரது பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக அவரது உடை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதைப் பார்த்த ரசிகர்கள் “ அக்கா பீரோல துணி மாட்டிருக்கு எடுத்து விடுங்க” என பங்கமாக கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.