அச்சு அசல் ராஷ்மிகா லுக்கில் மாறிய திருமணமான நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்!!

76

ஆனந்தி..

தெலுங்கு சினிமாவில் பஸ் ஸ்டாப் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பொறியாளன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி.

இப்படத்தினை தொடர்ந்து கயல் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். சண்டி வீரன், திரிஷா இல்லன்னா நயன் தாரா, விசாரணை, பண்டிகை, மன்னர் வகையரா,

பரியேறும் பெருமாள், நீதி, ராவண கோட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் கயல் ஆனந்தி. கடந்த 2021ல் Socrates என்பவரை திருமணம் செய்தார்.


திருமணத்திற்கு பின் கிளாமர் ரூட்டுக்கு மாறி மார்ட்ன் ஆடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது வெளியிட்ட போட்டோஷூட்டை பார்த்த நெட்டிசன்கள் அப்படியே நடிகை ராஷ்மிகா மந்தனாவை போல் இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.