அதிகாலை..! வீட்டில் தூக்கில் தொங்கிய ரவுடி பேபி சூர்யா!

979

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் டிக் டாக் செயலி பிரபலமாகியுள்ளது. இந்த செயலிக்கு பலரும் அடிமையாகி உள்ளனர் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் இதில் வீடியோ பதிவிட்டு அதன் மூலம் பெரும் லைக்கு களுக்காக பலரும் தங்களால் இயன்ற வரை முயற்சி செய்து வருகின்றனர். இதனால் ஒரு சிலர் போலீசிடம் தர்ம அடி வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக பெண்கள் இந்த செயலியை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தன் வசம் படுத்துகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் ரவுடி பேபி சூர்யா.

டிக்டோக் செயலியை பயன்படுத்தும் பலருக்கும் நன்கு தெரிந்த ஒரு நபர் தான் ரவுடி பேபி சூர்யா. இவர் டிக்டாக்கில் செய்யும் அட்டூழியங்கள் எங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. சமயங்களில் மேலாடை இல்லாமலும் கீழாடை இல்லாமலும் பதிவிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் லட்சக்கணக்கான லைக்ஸ் களை அள்ளும். யாராவது ஒருவர் அவரது உடையைப் பற்றி தவறாகப் பேசிவிட்டால் போதும் அந்த நபரை கண்டபடி நினைக்கும் வார்த்தைகளை திட்டுவதை தன்னுடைய வழக்கமாக கொண்டு வருகிறார். மலேசியாவை சேர்ந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிங்கப்பூர் சென்றிருந்தார்.

அதற்குப் பின்பு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அவர் சிங்கப்பூரிலேயே ஒரு சில மாதங்கள் தங்கி விட்டார். தற்போது மீண்டும் சிறப்பு விமானத்தின் மூலமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக இந்தியா திரும்பினார். கோவை விமான நிலையம் வந்து இறங்கிய ரவுடி பேபி சூர்யாவை தனியாக ஹோட்டலில் தங்க வைத்து தனிமைப்படுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக திருப்பூரில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். சிங்கப்பூரில் இருந்து அவர் வீடு திரும்பியதால் அக்கம் பக்கத்தினருக்கு கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் அவர்கள் சுகாதார துறை யினருக்கு ரவுடி பேபி சூர்யாவை பற்றி தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த அவர்கள் ரவுடி பேபி சூர்யாவை கொரோனா பரிசோதனைக்காக அழைத்துள்ளனர். சுகாதார துறையினர் அவரை அழைத்த பொழுது, அதிகாரிகளிடம், இங்க பாருங்க சிங்கப்பூர்ல நான் ஏசியிலேயே இருந்து வந்து இருக்கேன்.. தமிழ்நாட்டுல அடிக்கிற வெயில்ல எனக்கு உங்ககிட்ட இருந்து கொரோனா வந்து விடுமோ என்று பயமாய் இருக்கு. அதனால அரசு ஆஸ்பத்திரியில் எனக்குன்னு தனியா ஒரு ரூம் வேணும். இல்லனா என்னால ஃப்ரீயா பாத்ரூம் கூட போக முடியாது. மேலும் என்னோட ரசிகர்கள் என்ன நிம்மதியா இருக்க விட மாட்டாங்க. நீங்க ஒருவேளை எனக்கு தனி ரூம் தரலைன்னா நான் உங்ககிட்ட கண்டிப்பா பிரச்சனை செய்வேன் என்று கூறியிருந்தார்.

நீண்டநேர அடாவடிக்கு பின்பு ரவுடிபேபி சூர்யாவை அதிகாரிகள் ஆம்புலன்ஸில் ஏற்றி அழைத்துச் சென்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொண்டுள்ளனர். ரவுடி பேபி சூர்யாவை ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் பரிசோதனை மையத்திற்கு கொரோனா பரிசோதனைக்காக அதிகாரிகள் அழைத்து சென்ற பொழுது ரவுடி பேபி சூர்யாவை பின் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் சென்று இருக்கிறார். பின்னர் அவர் இந்த செய்தியை தான் பணியாற்றி வரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இருக்கிறார்.

இதனைப் பார்த்த ரவுடி பேபி சூர்யா, தன்னைப்பற்றி தவறான கருத்துக்களை திரித்து அந்த செய்தியாளர் தொலைக்காட்சியில் ஒளி பரப்பியதாக கடுமையான வார்த்தைகளால் வீடியோ ஒன்றில் திட்டி பதிவிட்டிருந்தார். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ரவுடி பேபி சூர்யா அந்த வீடியோ பதிவில் செய்தியாளரை சாடி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மீது போலீசார் 539/20, 294(b), 500, 506(1) ipc. ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இன்னிலையில் ரவுடி பேபி சூர்யா இன்று அதிகாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து இருக்கிறார். அவரவர் தூக்கில் தொங்க முயற்சி செய்தபோது அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை காப்பாற்றி அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது ரவுடி பேபி சூர்யா அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர். அவர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ பதிவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. தற்போது இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் டிக் டாக் செயலி பிரபலமாகியுள்ளது. இந்த செயலிக்கு பலரும் அடிமையாகி உள்ளனர் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் இதில் வீடியோ பதிவிட்டு அதன் மூலம் பெரும் லைக்கு களுக்காக பலரும் தங்களால் இயன்ற வரை முயற்சி செய்து வருகின்றனர். இதனால் ஒரு சிலர் போலீசிடம் தர்ம அடி வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக பெண்கள் இந்த செயலியை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தன் வசம் படுத்துகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் ரவுடி பேபி சூர்யா.

டிக்டோக் செயலியை பயன்படுத்தும் பலருக்கும் நன்கு தெரிந்த ஒரு நபர் தான் ரவுடி பேபி சூர்யா. இவர் டிக்டாக்கில் செய்யும் அட்டூழியங்கள் எங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. சமயங்களில் மேலாடை இல்லாமலும் கீழாடை இல்லாமலும் பதிவிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் லட்சக்கணக்கான லைக்ஸ் களை அள்ளும். யாராவது ஒருவர் அவரது உடையைப் பற்றி தவறாகப் பேசிவிட்டால் போதும் அந்த நபரை கண்டபடி நினைக்கும் வார்த்தைகளை திட்டுவதை தன்னுடைய வழக்கமாக கொண்டு வருகிறார். மலேசியாவை சேர்ந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிங்கப்பூர் சென்றிருந்தார்.

அதற்குப் பின்பு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அவர் சிங்கப்பூரிலேயே ஒரு சில மாதங்கள் தங்கி விட்டார். தற்போது மீண்டும் சிறப்பு விமானத்தின் மூலமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக இந்தியா திரும்பினார். கோவை விமான நிலையம் வந்து இறங்கிய ரவுடி பேபி சூர்யாவை தனியாக ஹோட்டலில் தங்க வைத்து தனிமைப்படுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக திருப்பூரில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். சிங்கப்பூரில் இருந்து அவர் வீடு திரும்பியதால் அக்கம் பக்கத்தினருக்கு கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் அவர்கள் சுகாதார துறை யினருக்கு ரவுடி பேபி சூர்யாவை பற்றி தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த அவர்கள் ரவுடி பேபி சூர்யாவை கொரோனா பரிசோதனைக்காக அழைத்துள்ளனர். சுகாதார துறையினர் அவரை அழைத்த பொழுது, அதிகாரிகளிடம், இங்க பாருங்க சிங்கப்பூர்ல நான் ஏசியிலேயே இருந்து வந்து இருக்கேன்.. தமிழ்நாட்டுல அடிக்கிற வெயில்ல எனக்கு உங்ககிட்ட இருந்து கொரோனா வந்து விடுமோ என்று பயமாய் இருக்கு. அதனால அரசு ஆஸ்பத்திரியில் எனக்குன்னு தனியா ஒரு ரூம் வேணும். இல்லனா என்னால ஃப்ரீயா பாத்ரூம் கூட போக முடியாது. மேலும் என்னோட ரசிகர்கள் என்ன நிம்மதியா இருக்க விட மாட்டாங்க. நீங்க ஒருவேளை எனக்கு தனி ரூம் தரலைன்னா நான் உங்ககிட்ட கண்டிப்பா பிரச்சனை செய்வேன் என்று கூறியிருந்தார்.

நீண்டநேர அடாவடிக்கு பின்பு ரவுடிபேபி சூர்யாவை அதிகாரிகள் ஆம்புலன்ஸில் ஏற்றி அழைத்துச் சென்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொண்டுள்ளனர். ரவுடி பேபி சூர்யாவை ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் பரிசோதனை மையத்திற்கு கொரோனா பரிசோதனைக்காக அதிகாரிகள் அழைத்து சென்ற பொழுது ரவுடி பேபி சூர்யாவை பின் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் சென்று இருக்கிறார். பின்னர் அவர் இந்த செய்தியை தான் பணியாற்றி வரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இருக்கிறார்.

இதனைப் பார்த்த ரவுடி பேபி சூர்யா, தன்னைப்பற்றி தவறான கருத்துக்களை திரித்து அந்த செய்தியாளர் தொலைக்காட்சியில் ஒளி பரப்பியதாக கடுமையான வார்த்தைகளால் வீடியோ ஒன்றில் திட்டி பதிவிட்டிருந்தார். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ரவுடி பேபி சூர்யா அந்த வீடியோ பதிவில் செய்தியாளரை சாடி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மீது போலீசார் 539/20, 294(b), 500, 506(1) ipc. ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இன்னிலையில் ரவுடி பேபி சூர்யா இன்று அதிகாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து இருக்கிறார். அவரவர் தூக்கில் தொங்க முயற்சி செய்தபோது அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை காப்பாற்றி அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது ரவுடி பேபி சூர்யா அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர். அவர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ பதிவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ரவுடி பேபி சூர்யாவின் கைகளில் செய்து கொண்டிருக்கிறது. மேலும் அவர் பார்ப்பதற்கு தெளிவாக காணப்படுகிறார்.

பெட்டில் அமர்ந்து கொண்டு தன்னுடைய செல்போனில் யாரிடமோ ரவுடி பேபி சூர்யா உரையாடிக் கொண்டிருக்கிறார். விரைவில் பூரணமாக உடல் நலம் தேறி வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.