அப்பாவையே மிஞ்சிய மகள்… பல பேருடன் வாழ்ந்து அல்வா கொடுத்த ஸ்ருதி ஹாசன்!!

607

ஸ்ருதி ஹாசன்…

உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். ஒரு பேட்டியொன்றில், எனக்கு இருந்த மோசமான குடிப்பழக்கத்தை நான் இப்போது விட்டுவிட்டேன்.

இப்போது நான் தெளிவாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் ஸ்ருதி ஹாசன். மேலும் திருமணம் செய்து கொண்டார் ஸ்ருதி என்ற கேள்வியும் எழுந்து வந்தது.

நான் இன்னும் திருமணம் செய்யவில்லை என்றும் சின்னசின்ன விசயங்களையும் வெளிப்படையாக காட்டும் நான் இதை ஏன் மறைக்க வேண்டும் என்னை தெரியாதவர்கள் பொறுமையாக இருங்கள் என்று ஸ்ருதியும், நீங்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் திருமணம் செய்யவில்லை.


இந்நிலையில் அப்பாவுக்கு இணையாக ஸ்ருதி ஹாசன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து பின் அவர்களை கழட்டிவிட்ட செய்தி இணையத்தில் கசிந்துள்ளது. பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூருடன் காதலில் இருந்து அதன்பின் அவரை விட்டு பிரிந்துவிட்டார் ஸ்ருதி. வெளிநாட்டு நபரான மைக்கேல் கோர்சர் என்பவரை காதலித்து வெளியுலகத்தில் சுற்றினார். பின் கருத்து வேறுப்பாட்டால் அவரை பிரிந்தார்.

ஓ மை ஃபிரெண்ட் என்ற படத்தில் நடித்த நடிகர் சித்தார்த்துடன் காதலில் இருந்து அவுட்டிங், டேட்டிங்கில் கலக்கினார். பின் அவரைவிட்டு பிரிந்துவிட்டார். அதன்பின் தான் சித்தார்த் சமந்தாவுடன் காதலில் இருந்தார்.

தற்போது சாந்தனுவுடன் காதலில் இருந்து ஒன்றாக தனி வீட்டில் வாழ்ந்து வரும் ஸ்ருதி ஹாசன், திருமணம் என்ற பேச்சு எடுத்தால் அதற்கு பதிலளிக்காமல் கடந்துவிடுகிறார்.