அரைகுறையாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மனிஷா யாதவ்!!

65

மனிஷா….

தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை மனிஷா யாதவ். தற்போது நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் நடிகர் பிரஜினுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய மனிஷா யாதவ், வச்சேன் நான் முரட்டு ஆசை என்ற பாடல் படமாக்கிய போது பிரஜினுக்கு உதட்டோ உதடு முத்தமிட வேண்டும் என்று இயக்குனர் என்னை வற்புறுத்தினார் என்று கூறியது முதல் சில பிரச்சனைகளை வெளிப்படையாக கூறியிருந்தார்.


மேலும், இயக்குனர் சீனுராமசாமி இடையே ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பின் தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியில் சென்ற மனிஷா, குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.