Tuesday, September 17, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சென்னையில்.. சென்னை அடுத்த எண்ணூர் சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டிக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனியாக வசித்து வந்துள்ளார். ஆதரவற்ற இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் மக்கள் உணவு கொடுத்து வந்துள்ளனர். கடந்த 25ஆம் தேதி இரவு எண்ணூரிலுள்ள ஒரு கடை வாசல் முன்பாக மூதாட்டி படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரம் அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் அசந்து...
புனேயில்.. புனேயில் 12 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண் சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஹோட்டல் அறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மும்பை அருகில் இருக்கும் நவிமும்பை போலீஸாருக்கு உளவாளி ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் ரிஷப் நிகம்(27) என்பவரை பிடித்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் புனேயில் உள்ள ஹோட்டல் அறையில் தனது காதலியை சுட்டுக்கொலை செய்துவிட்டு உத்தரப்பிரதேசத்திற்கு தப்பிச்செல்ல முயன்றது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் புனேயில் உள்ள ஹோட்டல்...
திண்டுக்கலில்.. திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியில் வசித்து வருபவர் வெள்ளைமெய்யன். இவருடைய மகன் 24 வயது பாண்டியன். இவர் நத்தம் கல்வேலிபட்டி பாலமுருகன் மகள் 19 வயது வளர்மதியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது வளர்மதி 5 மாத கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாண்டியன் கடும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. பேருந்தில்...
ராஜஸ்தானில்.. ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த மாணவி நிஹாரிகா (18). இவர் மத்திய அரசின் Joint Entrance Examination (JEE) நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்த நிலையில், அவர் இன்று தூக்கில் தொங்கிய நிலையில், மீட்கப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ந்த அவரின் பெற்றோர், மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நிஹாரிகா இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை,...
ஆன்லைன்.. MYV3Ads என்ற ஆன்லைன் செயலி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்வதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு அந்த நிறுவனத்தின் மூலம் மாதம் தோறும் நிலையான வருவாய் பெரும் மக்களும், நிறுவனத் தரப்பும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக அந்நிறுவனத்தில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கானோர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க திட்டமிடப்பட்டது....
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சிஞ்சப்பன்பட்டியில் வசித்து வருபவர் அமுதவல்லி. இவரது கணவர் வேந்தராஸ் . இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அமுதவல்லி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக கிராமத்து வீட்டை பூட்டிவிட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள அவருடைய மகள் ரம்யாவின் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று அமுதவல்லியின் வீட்டிற்குச் சென்ற 2 பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று...
மத்திய பிரதேசத்தில்.. போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்த 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஹபீப் நாசர் (Habib Nazar), 49 வயதான ஃபிரோஸ் ஜஹானை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இது நாசரின் மூன்றாவது திருமணம். இரண்டாவது மனைவி இறந்த பிறகு, தனியாக இருந்த அவர், மூன்றாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஃபிரோஸ் ஜஹானை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார், அனால் இந்த சம்பவம் இந்த...
மும்பையில்.. உத்தரப்பிரதேச மாநிலம்,லக்னோவைச் சேர்ந்தவர் வந்தனா. தொழில்நுட்ப கலைஞரான வந்தனா, ரிஷப் நிகாம் என்பவரைக் காதலித்து வந்த நிலையில், ஊர் சுற்றி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் ஹிஞ்சவாடி பகுதியில் உள்ள ஓயோ டவுன் ஹோட்டலில் கடந்த 25-ம் தேதி தனியே அறை எடுத்து, இருவரும் ஒன்றாக தங்கியிருந்தனர். நேற்று முன் தினம் ஜனவரி 27ம் தேதி வந்தனாவுக்கும் ரிஷம் நிகாமிற்கும் தகராறு ஏற்பட்டது. ஒரு...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். நீங்கள் எதிர்பாராத உறவு உங்கள் வீடு தேடி வரும். அந்த உறவின் மூலம் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் தொடங்கும். சீக்கிரமே பெரிய அளவில் சுப செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். இன்று நீங்கள் தொழிலில் எடுக்கக் கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். ரிஷபம் ரிஷப...
மீனாக்‌ஷி சவுத்ரி.. டோலிவுட் மற்றும் கோலிவுட் ஆகியவற்றில் திறமை காட்ட வட இந்தியாவிலிருந்து வந்த பல நடிகைகளில் மீனாக்‌ஷி சவுத்ரியும் ஒருவர். இவர் அரியானா மாவாட்டத்தை சேர்ந்தவர். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். சில போட்டிகளில் வெற்றி பெற்று சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டும் இருக்கிறார். அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசை வர தெலுங்கு சினிமா பக்கம் போனார். பல் சிகிச்சை பற்றிய படிப்பை படித்த மீனாக்‌ஷி...