“ஆளை விடுங்க நான் ஆட்டத்திலேயே இல்ல”… கமல் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை…!

637

உலக நாயகன் கமல் ஹாசனுடன் விஸ்வரூபம், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களி நடித்த பூஜா குமார் சமீபத்தில் தீயாய் பரவி வந்த வதந்திக்கு நெத்தியடி பதில் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

2000ம் ஆண்டு தமிழில் வெளியான “காதல் ரோஜாவே” என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா குமார். அமெரிக்காவில் வசித்து வரும் பூஜா குமார் தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். 2000ம் ஆண்டு தமிழில் வெளியான “காதல் ரோஜாவே” என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா குமார். அமெரிக்காவில் வசித்து வரும் பூஜா குமார் தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமாவை விட்டு விலகி இருந்த பூஜா குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் ஹாசனின் “விஸ்வரூபம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் “உத்தம வில்லன்”, “விஸ்வரூபம் 2” என அடுத்தடுத்து கமலுடன் ஜோடி போட்டு நடித்தார்.

படங்களில் மட்டுமே ஜோடியாக நடித்து வந்த பூஜா குமார், கமல் ஹாசனின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது அனைவரது கண்களையும் உறுத்த ஆரம்பித்தது. அதிலும் பரமக்குடியில் உள்ள கமல்ஹாசனின் பூர்வீக வீட்டிற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்றிருந்தனர். அங்கு தனது அம்மாவுடன் சென்ற பூஜா குமார், குடும்ப உறுப்பினர்களின் குரூப் போட்டோவிலும் இடம் பிடிக்க வாய்க்கு வந்த படி நெட்டிசன்கள் வசைபாட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் லாக்டவுனுக்கு பிறகு கமல் ஹாசன் இயக்கி நடிக்க உள்ள “தலைவன் இருக்கிறான்” படத்திலும் பூஜா குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதையடுத்து பூஜா குமாரை சினிமாவிற்கு அழைத்து வந்ததே கமல் தான், அதனால் தான் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவைக்கிறார். கமலை தவிர யாரும் பூஜா குமாருக்கு வாய்ப்பு தரவில்லை என்று சகட்டுமேனிக்கு வதந்தி பரப்பினர்.

கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள் முடங்கியிருக்கும் பிரபலங்கள் பலரும் ஆன்லைன் மூலம் பேட்டி கொடுத்து வருகின்றனர். அப்படி பூஜா குமார் அளித்த ஆன்லைன் பேட்டி ஒன்றில், தலைவன் இருக்கிறான் படத்தில் நடிப்பது குறித்து இதுவரை தன்னை யாரும் அணுகவில்லை என்றும், கதை சம்பந்தமான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா பிரச்சனையால் படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாமல் இருக்கலாம் என்றும், இப்போதைக்கு தான் தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here