இயக்குனர் ஹரிக்கு இவ்வளவு பெரிய மூன்று பையனுக்கு இருக்காங்களா!!!

680

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது அதிரடி-மசாலா படங்களின் காரணமாக இவர் நன்கு அறியப்படுகிறார். 2011 வரை, அவர் 12 படங்களை இயக்கியிருந்தார் இவர் நடிகர் விஜய குமாரின் மகளான ப்ரித்தா வினை திருமணம் செய்யது கொண்டார்.

தற்றபோது இவர்களுக்கு 3 தோளுக்கு மேல் வளர்ந்த ஆண் பிள்ளைகள் உண்டு அண்மையில் ப்ரிதா பேட்டி ஒன்றில் கூறீகையில் அம்மா என்கிற முகம் மிக மிக அன்பான தன் உலகமே தன்னுடைய குடும்பம் தானே என்று வாழ்ந்து கொண்டிருக்கிற பிரிதஹரி இடம் தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ என்னென்ன விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.

உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் நம்மிடையே அழகான குடும்பம் அன்பான கணவன் ரொம்ப ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று தான் சொல்லணும் என் வாழ்க்கையில் நான் எடுத்த மிக நல்ல முடிவு அவரை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

அதுல சந்தோஷத்தை தவிர வேற எதையும் கொடுக்க அவர் தொடர்கிறார் கணவனும் மனைவியும் பரஸ்பரம் அன்பையும் வாழ்க்கையும் கொடுத்து வாங்கும் நிறைய விட்டுக்கொடுக்கும் தன்மை இருந்தா மட்டும்தான் தம்பதியர் ஒரு வீட்டுக்குள்ள பல வருடங்கள் ஒற்றுமையாக வாழ முடியும் உங்கள் கணவரையோ மனைவியையோ விட்டுக் கொடுக்குறதுல எந்த ஈகோவும் பாக்காதீங்க ப்ளீஸ் என்கிறார் வேறு வேறு கருத்துக்கள் வேறுவேறு ரசனைகள் வேறு வேறாக குடும்பங்களை இருந்து வந்தாலும் இனிமே நாம ரெண்டு பேரும் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் நான் பயணம் செய்ய போறவங்க அப்படிங்கறத ரெண்டு பேருமே மனசுல வச்சுக்கோங்க சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் பிரியவே கூடாது என்கிற எண்ணம் வலுவாக இருக்கும்.


நமது கலாச்சாரத்தில் பெண்கள் தான் கணவர் வீட்டுக்கு போறோம் கணவர் விடுகிறது வேற மாதிரி இருக்கும் நிச்சயம் நம்ம அம்மா வீடு மாதிரி இருக்காது பெண்கள் நாம அதுக்கு ஏத்த மாதிரி மாற வேண்டி வரும் அதனால நாம கணவர் அவருடைய குடும்பம் அவர் கூட பிறந்தவங்க புகுந்தபின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் பலமாகிறது தான் நல்ல வாழ்க்கைக்கு அழகு என்ன பொருத்த வரைக்கும் நீண்ட கால தாம்பத்தியத்துக்கு இதுதான் சரியான வழி கணவன் மனைவிக்கு நடுவே உள்ள வாக்குவாதங்கள் வருவது சகஜம் ரொம்ப காலத்துக்கு மனசுல வச்சுகிட்டு ரிலீசாக இருக்கிறது முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு இருக்கிறது வேண்டாம்.

அது என்னோட கருத்து இன்னைக்கு கணவனும் மனைவியும் உட்கார்ந்து பேசிக் கூட நேரமில்லாமல் ஓடிட்டு இருக்காங்க விதமான உலகம் தான் இருந்தாலும் நேரம் கிடைக்கிறபோது நீங்கள் நேரத்தை உருவாக்கிக் கொண்டு இரண்டு பேரும் கொஞ்ச நேரம் தனிமையில் உட்கார்ந்து பேசுங்கள் அது வரைக்கும் நீங்க பெருசா நெனைச்சது இருந்த பிரச்சினை கோபம் கூட ஒண்ணும் இல்லைனு ஆக்கிடும் கணவனும் மனைவியும் நல்ல நண்பர்களாக இருந்த நல்லது என்று தனது கணவனை பலவற்றை புகழ்ந்து தள்ளினார்.