இரவு உடையில் கும்முனு காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த யாஷிகா!!

351

யாஷிகா..

டெல்லியில் பிறந்து வளர்ந்த யாஷிகா ஆனந்துக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. ஆனால், சமூகவலைத்தளங்களில் முதலில் பிரபலமாக வேண்டும் என நினைத்தவர் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

அம்மணியின் வாளிப்பான கட்டழகை பார்த்த காஜி ரசிகர்கள் பலரும் அவரின் ரசிகர்களாக மாறினார்கள். ஒருபக்கம், நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கவும் யாஷிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார்.

அந்த படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தலைகாட்டினார். ஆனால், அவரால் அதில் வெற்றிபெற முடியவில்லை. மேலும், ஒரு கார் விபத்திலும் சிக்கி 6 மாதங்களுக்கு மேல் சிகிச்சை பெற்றார்.


அதன்பின் மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது, ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது என மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். மேலும், வெளிநாடுகளுக்கு சென்று அங்கு கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டார்.

இப்போது மீண்டும் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மேலும், ஒரு பாடலுக்கு நடனமாடும் வேலையும் செய்து வருகிறார். ஒருபக்கம், வழக்கம்போல் கட்டழகை காட்டி கிறுகிறுக்கவும் வைத்து வருகிறார். அந்த வகையில், மிகவும் இறுக்கமான உடையில் போஸ் கொடுத்து யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை ஏங்க வைத்துள்ளது.