இலங்கையின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரிப்பு!!

1129

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 718ஆக அதிகரித்துள்ளது. இந்த விடயத்தை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 11:15 க்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 718ஆக அதிகரித்துள்ளது.