இளம் ஊடகவியலாளரான திலினி பவித்ரா தற்கொலை! காரணம் என்ன தெரியுமா?

791

குருநாகல் – குளியாபிட்டியவை சேர்ந்த இளம் ஊடகவியலாளரான திலினி பவித்ரா என்பவர் தற்கொலை செய்து மரணமாகியுள்ளார்.

இவர் சிங்கள பத்திரிகைகள் மற்றும் ஆங்கில இணையத்தளங்களுக்கு செய்திகளை வழங்கியும், கட்டுரைகளை எழுதியும் வந்தவராவர்.

தற்கொலைக்கு முயன்று கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பயனின்றி அவர் (16.06.2020) மரணமாகியுள்ளார்.


குடும்பப் பிரச்சினை காரணமாகவே அவர் தற்கொலை செய்தார் என்று தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.