இவ்வளவு பெரிய மெகா ஹிட் படங்களை தவற விட்டாரா சாந்தனு அதுவும் ஷங்கர் படத்தை..!

398

சாந்தனு தமிழ் சினிமாவில் வளர்ந்து வருக் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் பல படங்கள் தற்போது தயாராகி வருகிறது.

இதில் முக்கியமாக மாஸ்டர் படத்தில் இவர் முக்கியமான ரோல் ஒன்றில் நடித்துள்ளார்.

இவர் பல மெகா ஹிட் படங்களை தவறவிட்டுள்ளாராம், வயது காரணமாக அவர் அந்த படங்களில் நடிக்க வைக்க முடியவில்லை என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.


அவை ஷங்கரின் பாய்ஸ், பாலாஜி சக்திவேலின் காதல், அதோடு சசிகுமாரின் சுப்ரமணியபுரம் ஆகிய படங்களாம்.

இதில் சுப்ரமணியபுரம் மட்டும் கால்ஷிட் பிரச்சனையால் நடிக்க முடியவில்லையாம்.