அண்மையில் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
டான்ஸ் மாஸ்டர் சாண்டி குழந்தையாக மாறி பிக் பாஸ் நண்பர்களுக்கு காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அதற்கு பதிலாக ஈழத்து தர்ஷன் தற்போது குழந்தையாக மாறி சாண்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் தர்ஷன் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு காணொளி வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் உலாவி வருகின்றது.