உச்சகட்ட கவர்ச்சியில் துஷாரா விஜயன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!!

75

துஷாரா விஜயன்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் நடித்து வரும்போதே இப்படி துணி வாங்க காசு இல்லாமல் டூ பீஸில் திரியுறியேம்மா துஷாரா விஜயன் என இன்ஸ்டாகிராமில் அவருடைய உச்சகட்ட கிளாமர் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் உச்சிக் கொட்டி வருகின்றனர்.

சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, அநீதி, கழுவேத்தி மூர்க்கன் என கதைகளை நன்றாக தேர்வு செய்து நடித்து வரும் திறமையான துஷாரா விஜயன் அடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்து வரும் வேட்டையன் படத்திலும் நடித்து வருகிறார்.

நியூ இயர் கொண்டாட்ட மோடிலேயே நடிகர்கள் இன்னமும் இருந்து வருகின்றனர். வெளிநாட்டில் சுற்றுலா செய்து வரும் வேட்டையன் நடிகை துஷாரா விஜயன் பச்சை நிற டூபீஸ் உடையை அணிந்துக் கொண்டு கூடவே போட்டோகிராஃபரை வைத்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை தேற்றி வருகிறார்.


சினிமாவில் தொடர்ந்து ஹோம்லியான லுக்கே துஷாரா விஜயனுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், சோஷியல் மீடியாவில் கவர்ச்சியை காட்டி தான் இப்படியும் நடிக்கத் தயார் என சொல்லி வருகிறாரா? என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மார்கழி மாத குளிருக்கு ஏற்ற மசால் வடை என்றும் இளைஞர்கள் வர்ணித்து வித விதமான எமோஜிக்களை போட்டு வருகின்றனர்.