எடுப்பான அழகுகளை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ஜான்வி கபூர்!!

75

ஜான்வி கபூர்..

80களில் தமிழ் திரையுலகம் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர்தான் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் படங்களில் நடித்தபோது தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்தவர்தான் இந்த ஜான்வி கபூர். அம்மா நடிகையாக இருந்தால் அவருக்கும் இயல்பாகவே நடிப்பின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. கூடவே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட முதலில் அதில் நுழைந்தார். 2018ம் வருடம் வெளியான தடாக் என்கிற படத்தில் அறிமுகமானார். இப்போதுவரை 10 திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டு சில விருதுகளையும் பெற்றிருக்கிறார். எப்படியாவது சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது இவரின் ஆசை. ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கவர்ச்சி உடைகளில் தாரளமாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் ஓவர் டோஸ் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கவைப்பது இவரின் வழக்கம்.


இவரின் அப்பா போனி கபூர் தமிழில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களை தயாரித்தார். எனவே, மகள் ஜான்வியை வைத்து தமிழில் ஒரு படத்தை அவர் தயாரிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல் கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை எக்கச்சக்கமாக ஜொள்ளுவிட வைத்துள்ளது.