என்னம்மா இப்படி இறங்கிட்ட.. எடுப்பான முன்னழகை தூக்கி காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த விஜே பார்வதி!!

80

விஜே பார்வதி..

பத்திரிக்கையாளராக இருந்து ஊடகவியாளர் மற்றும் மாடலிங் என மாறியவர்தான் இந்த விஜே பார்வதி. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் மதுரையில் பத்திரிக்கை தொடர்பான படிப்பை முடித்தார். அதன்பின் ஆனந்த விகடனில் சில மாதங்கள் பணி புரிந்தார். ஆனால், யுடியூப் பிரபலமாக துவங்கியதும் அந்த பக்கம் போனார்.

இளசுகளிடம் ஏடாகூடமாக கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி நெட்டிசன்களிடம் பிரபலமானவர் இவர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்திருக்கிறார். சில டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட விஜே பார்வதி சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.விஜய் டிவி டிடி-யை போல பிரபலமாக வேண்டும் என்பது இவரின் ஆசை.

எனவே, பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார். இதற்கு நெட்டிசன்களிடம் நல்ல வரவேற்பும் ஒருக்கிறது. ஒருபக்கம், சுற்றுலா செல்வதிலும் ஆர்வமுள்ள பார்வதி அங்கு கவர்ச்சி உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். ஒருபக்கம், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள விஜே பார்வதி


நடிகைகளை போல விதவிதமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். சில சமயம் கவர்ச்சி உடைகளையும் அணிந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டி வருகிறார். அந்தவகையில், திடிரென கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு அழகை காட்டி விஜே பார்வதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களை ஜில்லாக்கியுள்ளது.