கட்டழகு கன்னி பசங்கள இழுக்குது… மாளவிகாவின் ஹாட் போட்டோஸ்!!

15

மாளவிகா மோகனன்…..

பிரபல ஒளிப்பதிவாளர் கேயு மோகனனின் மகளான நடிகை மாளவிகா மோகனன் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்தாக விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்து பேமஸ் ஆனார்.

நல்ல அழகான தோற்றம் கொண்டு வசீகர கவர்ச்சி காட்டி வாலிபத்தை அவ்வப்போது இழுக்கும் நடிகை மாளவிகா மோகனன் பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி அலேக்கா கவிழ்த்திடுவார். தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி காட்டி பிழைப்பை ஓட்டி வருகிறார்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நயன்தாரா குறித்து, ”தமிழ் சினிமாவில் வேடிக்கையான லாஜிக் பற்றி சொல்லுங்கள்” என்று கேள்வி கேட்ட போது பதிலளித்த மாளவிகா மோகனன், “நான் உண்மையில் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகையைப் அப்படி பார்த்திருக்கிறேன். ஒரு மருத்துவமனை காட்சியில், முழு மேக்கப்பில் கண் லைனர், அழகான முடி, என்று இருப்பார்”

லாஜிக்கே இல்லாமல் நடித்த அந்த நடிகையை எப்படி லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கிறீர்களோ தெரியவில்லை என விமர்சித்தார். இதற்கு நயன்தாராவையும் பதிலடி கொடுத்தார். இதனால் திரைத்துறை விரும்பிகளால் இருவரும் எதிரிகளாகவே பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

இதனிடையே அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது சிக்ஸ் பேக் காட்டி கட்டழகு தோற்றத்தை மிரர் செல்பி எடுத்து வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here