கணவன் நேரலையில் பின்னால் நிர்வாணமாக குனிந்து சென்ற மனைவி! கமெராவில் சிக்கிய காட்சி!!

1201

பிரேசிலின் நேரலை உரையாடலின் போது, தொகுப்பாளரின் மனைவி நிர்வாணமாக கமெராவில் இருந்து தப்பிப்பதற்கு கீழே குனிந்து சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீட்ட்ல் இருந்து வேலை செய்வது கட்டாயமாகிவிட்டது. குறிப்பாக தொலைக்காட்சி நேரலை உரையாடல்கள் எல்லாம் இப்போது வீட்டில் இருந்த படியே, மொபைல் அல்லது கம்யூட்டரில் வீடியோ கால் மூலம் நடந்து வருகிறது.

அந்த வகையில் பிரேசிலில், தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகருமான Fabio Porchat, பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் Guilherme Boulos தனது மினி-சீரிஸ் Politics Live என இன்ஸ்டாகிராமின் நேரலையில் கடந்த 3-ஆம் திகதி பேட்டி கண்டார்.

இரண்டு பேரும் உரையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று Fabio Porchat மனைவி, Nataly அந்த நேரலையின் போது திடீரென்று நிர்வாணமாக கமெராவில் இருந்து தப்பிப்பதற்காக கீழே குனிந்த படி சென்றார்.


ஆனால் அது நேரலையில் தெரிந்துவிட, உடனே Guilherme Boulos அதைக் கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறார்.

அதன் பின் அவர் யாரோ ஒருவர் நிர்வாணமாக நடந்து செல்கிறார் என்று கிண்டலாக கூறுகிறார்.

உடனே Fabio Porchat உன்னை அனைவரும் பரத்துவிட்டனர் என்று மனைவியிடம் கூற, உன்னை பார்க்க முடியுமா என்று அவர் கேட்கிறார். அதன் பின் பார்க்க முடியும், Guilherme Boulos கூட பார்த்தார் என்று சிரிந்து கொண்டே கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.