கர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்!

1004

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், விஜே பிரியங்காவும் வீட்டில் இருந்து வருகிறார். பிரியங்கா தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

தனது கலகலப்பான பேச்சாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களைக் கவர்ந்த பிரியங்கா இந்த லாக்டவுனில், கியூட் கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.


விஜே பிரியங்கா, பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும்,

தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வெற்றிகரமாக வலம் வருகிறார்.

தற்போது லாக்டவுன் காலத்தில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தாலும் பிரியங்கா ஒரு யூட்டிப் சனல் ஒன்றை ஆரம்பித்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.