கள்ளக்காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் செய்கிற வேலையா இது.. நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!!

721

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் மதனப்பள்ளிச் சேர்ந்தவர் அனுசுயா(35). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், அனுசுயாவிற்கும் அதே ஊரைச் சேர்ந்த விஜய்குமார் (27) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில் தனது 2 குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு இளைஞருடன் அனுசுயா எஸ்கேப்பாகியுள்ளார்.

மனைவியை எங்கும் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டு அறிவுரை வழங்கி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மதனப்பள்ளியில் உள்ள தாயை பார்க்க விஜயகுமார் ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது கள்ளக்காதலனைச் சந்தித்து அனுசுயா பேசியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்டுள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரண்டு உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாயை இழந்த இரண்டு குழந்தைகள் கதறி அழும் காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.