கில்லி படத்துல நடிச்ச அரிசி மூட்டையா இது? மாடர்ன் உடையில் கலக்கும் அழகிய புகைப்படம்…. அம்புட்டு அழகு..!

1163

கில்லி படம் விஜய் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் கொடுத்தது.

அதில் தளபதி விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.

இந்த திரைப்படம் காதல்,சண்டை என அணைத்து காட்சிகளிலும் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.அதில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர்.


ஜெனிபர் அவர்கள் இதற்கு முன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடர்ந்தார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

Now & then 2002 & 2020 With my cousin @rasheethakareem Ain’t she sooo cute? ? #Memories #ThrowBack #Cousins #CousinsForLife

A post shared by Nancy Jennifer (@makeoverbyjennifer) on

இவ்வளவு மார்டனாக ஜெனிபர் மாறிட்டாரா என்று.