Tuesday, September 27, 2022

tnadmin

95 POSTS 0 COMMENTS
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் . மற்றும் மாடல் அழகியாகவும் இருந்துள்ளார். இவர் ஒரு சிறந்த நடன கலைஞருமாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு...
மாளவிகா.. மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். மேலும் வெற்றிக்கொடி கட்டு படத்தில் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தில் வாள...
காஜல் அகர்வால்.. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் லிஸ்டில் டாப் இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை காஜல் அகர்வால்.இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல ஒழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். தமிழில் 2008ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமான காஜல் அகர்வால் விஜய், அஜித், சூர்யா என பல முன்னி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு...
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலத்தில் நண்பனின் மனைவி படுக்கைக்கு வராததால் அவரை தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகாத உறவு காரணமாக பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக தொடங்கும் இந்த உறவுகள் நாளடைவில் வாழ்க்கையை அழிந்து போகும் விதமான சம்பவங்கள் நடக்கிறது. இதன் காரணமாக குடும்பங்கள் சிதைந்து போய் விடுகிறது. அந்த வீடுகளில் வாழும் குழந்தைகளும் உளவியல் ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இது ஒரு கட்டத்தில் எந்த அளவிற்கு...
ப்ரீத்தி ஷர்மா.. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் அனிதாவாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரீத்தி ஷர்மா. மேலும், சித்தி 2 சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் மேலும் நெருக்கமானார். ஹிந்தியிலும் ஒரு சீரியலில் நடித்துள்ளார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் அனிதாவாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரீத்தி ஷர்மா. மேலும், சித்தி 2 சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள்...
பார்வதி நாயர்.. இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web...
சம்ப்ரீத்தி யாதவ்.. இந்தியாவில் ஐஐடி கல்லூரிகள் உட்பட அனைத்து பெரிய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ தொடங்கியுள்ள நிலையில் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வமாக மாணவர்களைத் தேர்வு செய்து வருகின்றன. இரண்டு வருடம் ஊரடங்கு காரணமாக ஐஐடி கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ மிகவும் மந்தமாக இருந்த நிலையில், இந்த வருடம் உச்சத்தைத் தொட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஐஐடி புவனேஸ்வர் கல்லூரியை சேர்ந்த மாணவருக்கு உபர் நிறுவனம்...
கேரளா.. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு பகுதியை சேர்ந்த வியாபாரி அப்துல் ஹாஜி (26). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமூகவலைதள பக்கத்தில் "திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், பெண் அனாதையாக இருக்க வேண்டும்" என்று தனது விருப்பத்தை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பைஜூ நசீர் - ராசிதா தம்பதியினர் தங்களது 2வது மகள் போட்டோவை எடுத்துகொண்டு மலப்புறத்தில் உள்ள வியாபாரியை சந்தித்தனர். அப்போது அவரிடம்,...
மதுரை.. திருமணத்தை மீறிய உறவின் காரணமாக போடியில் வனக் காவல் துறையில் பணிபுரிந்துவந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சதாசிவம் நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டி மனைவி சரண்யா (27). இவர் தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நான்கு வருடம் முன்பு இவரது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். இவர்களது...
திருநங்கை -திருநம்பி ஜோடி.. காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதியன்று கேரளத்தை சேர்ந்த திருநங்கை சியாமா பிரபாவும், திருநம்பி மனு கார்த்திகாவும் திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்துடனேயே திருமணம் செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் 31 வயதான திருநம்பி மனுகார்த்திகா. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப்...