ராஜா-ராணி சீரியல் மூலம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ கா த ல ர்களாக மாறினர்.
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அ டி க் க டி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு ம ண வா ழ் க் கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.
இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு ஒரு வேறு உளளது தற்போது நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளின் க்யூட் புகைப்படத்தைபகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அழகான போஸ் கொடுக்கும் தன் மகளின் போட்டோவை பகிர்ந்துள்ள அவர், ”இந்த நாளை இவள் நிறைவு செய்துவிட்டாள்” என அன்புடன் பதிவிட்டுள்ளார்.
ஆல்யா வெளியிட்ட இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது