“சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்” என ரசிகர்களை கிரங்கடித்த நடிகை இப்போ எப்பிடி இருக்கிறார் தெரியுமா ? இதோ வைரலாகும் புகைப்படம்..!!

1039

நடிகர்களை விட நடிகைகளே தனது நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துவிட்டு திடீரென காணாமல் போவார்கள். நடிகர்கள் ஹீரோ வாய்ப்பு இல்லாமல் போனாலும் வில்லனாக சரி சினிமாவில் நிலைத்து இருப்பார்கள்.

ஹீரோயின்களுக்கு இருக்கும் ரசிகர்களின் அளவிற்கு சேர்ப்பவர்கள் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் கவர்ச்சி நாயகிகள் தான். படம் படு தோல்வியாக இருந்தாலும் ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டுவிட்டு செல்லும் நடிகைகள் பேசப் படுவதோடு பாடலும் பட்டி தொட்டியெல்லாம் பரவும்.

அப்படி ஒரு பாடலுக்கு வந்து ஒட்டுமொத்த இளைஞர்களின் இதய துடிப்பை உரசிப் பார்த்தவர் நடிகை ரகசிகா. “வசூல்ராஜா எம்பிபிஎஸ்” திரைப்படத்தில் “சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்” என்ற பாடலில் தோன்றிய இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு நாயகி ஆனார்.


இன்று வரை இந்த பாடல் சூப்பர் ஹிட் தான். இந்த பாடலின் பின் திரைப்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரகசியா திடீரென காணாமல் போனார்.

தற்போது லாக் டவுண் காரணமாக வீட்டில் இருக்கும் இவர் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரகசியாவா இது என வியந்து வருகின்றனர்..!!