சிறு வயதில் விஜய் கையில் துக்கி வைத்திருக்கும் குழந்தை யார் தெரியுமா!! அவரும் இன்று பிரபல நடிகர் அட இவர்தான் அந்த நடிகரா!!

865

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள்.

இவருக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, சப்பான் ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேயர்கள் உள்ளனர். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன

இவ்வாறு தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் தளபதி விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் ப லத்தை பற்றி அனைவருமே அறிந்த விசியம் தான்.


இவருடைய பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஆனால் இவர் தனது தம்பி உ றவு முறையான நடிகர் விக்ராந்த் 6 மாத குழந்தையாக இருக்கும் போது விஜய் தூக்கி வைத்து கொண்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை நடிகர் விக்ராந்த் என்னுடைய இரண்டு அண்ணன்களுடன் இருக்கும் புகைப்படம் என அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார், ரசிகர்கள் இதனை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.