சும்மா நின்ற பெண்ணை சீண்டி கதிகலங்க வைத்த கரடி… இறுதியில் நடந்தது என்ன தெரியுமா?

994

பொதுவாக காட்டில் வாழும் விலங்குகளை பார்த்தால் மக்களுக்கு பயம் ஏற்படுவதை நாம் அவதானித்திருப்போம்.

இங்கு கரடி ஒன்று இளம்பெண்களுக்கு மத்தியில் வந்து கதிகலங்க வைத்துள்ள காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த இடத்தில் மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்த நேரத்தில் கரடி அங்கிருந்த ஒரு பெண்ணை மட்டும் சீண்டியுள்ளது.

பின்பு அவரை விட்டு வேறொரு பெண்ணிடம் செல்ல அந்த பெண் எஸ்கேப் ஆகியுள்ளார்.