தன்னைவிட 25 வயது கூடியநபரை திருமணம் செய்த இளம்பெண்.. இரண்டே நாளில் நடந்த சோகம்..!

642

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால்தான் திருமணத்தை இரு இதயங்களை மட்டுமே இணைக்கும் நிகழ்வாக இல்லாமல், இரு குடும்பங்களை இணைக்கும் வைபோகமாக பார்க்கிறார்கள். அந்தவகையில் பிடிக்காத திருமணத்தை முன்னரே நிராகரிக்காவிட்டால் என்ன வகையான சூழல் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான சங்கர் பெட்டிக்கடை வைத்திருக்கிறார். இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவரின்மகள் லெட்சுமிக்கும்திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதில் லெட்சுமிக்கு வெறும் 20 வயதுதான் ஆகிறது. அவரது கணவரான சங்கருக்கு அவரைவிட 25 வயது அதிகம்.

திருமணம் முடிந்து கணவர் வீட்டில் இருந்த மகாலெட்சுமி யாரும் பார்க்காத நேரத்தில் ஒரு அறைக்குள் போய் கதவை சாத்திக்கொண்டு தூ க் கு ப் போ ட் டு த ற் கொ லை செய்துகொண்டார்.

தன்னைவிட இரட்டிப்பு வயதானவரை திருமணம் செய்ய குடும்பத்தினர் நிர்பந்தித்ததால் மகாலெட்சுமி இறந்திருக்கலாம் என்னும் கோணத்தில் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here