தமிழ் இனத்தின் புனிதத்தை கேவலப்படும் செயல்! இப்படிச் செய்யாதீர்கள் கோரிக்கை!!

1084

ஈழத்தமிழர்கள் புனிதமானதாகவும் உயிராகவும் நேசிக்கும் எமது அடையாளங்கள் நாகரீகம் எனும் போர்வையில் கேவலப்படுத்தப்படுகின்றது.

மிகவும் புனிதமானதாகவும் போற்றியும் வணங்கு கார்த்திகைப்பூவினை சிலர் ஆடையிலும் பாதணியிலும் வரைந்துள்ளமை ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமானப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது.

தயவு செய்து இனி வரும் காலங்களில் இயற்கையான கார்த்திகை பூவை சேலைகளிலோ,மேற் சட்டையிலோ எவரும் அணியவேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கேட்டுகொண்டுள்ளனர்.


வரலாறுகளை மறந்து தயவு செய்து எமது மாவீரர்களுடன் விளையாடாதீர்கள் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.