திருமணமான பிரபல கிரிக்கெட் வீரர் உடன் நெருக்கம் காட்டிய ஜெனிலியா.. இணையத்தில் கசிந்த வீடியோ!!

104

ஜெனிலியா..

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜெனிலியா.

இப்படத்தை அடுத்து இவர் சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஜெனிலியா, தமிழ் படங்களை மட்டுமின்றி ஹிந்தி மற்றும் மராத்திய மொழிகளிலும் சில படங்கள் நடித்தார்.

இவர் பிரபல ஹிந்தி நடிகர் ரித்தீஷ் என்பவரை காதலித்து 2012 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.


இந்நிலையில், விராட் கோலி பிரபல நடிகை ஜெனிலியாவுடன் மிகவும் நெருக்கமான விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த விளம்பரம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.